Vinayagar
15+ ஆண்டுகளாக நம்பகமான சேவை

தங்க நகை கடன் சேவையில் சிறந்த நிறுவனம்

உங்கள் தங்க நகைக்கு
அதிகபட்ச மதிப்பு

இப்போதே பெறுங்கள்
💰
🪙
🪙
₹ ......./ கிராம்
இன்றைய தங்க விலை (22K)
12% முதல்
குறைந்த வட்டி விகிதம்
ஆண்டுகள் அனுபவம்
கிளைகள்
பாதுகாப்பான சேவை
குறைந்த வட்டி
மேல் நம்பிக்கையான வாடிக்கையாளர்கள்
🏢 எங்களை பற்றி

நம்பிக்கையான தங்க கடன் சேவை

கடந்த 15+ ஆண்டுகளாக முத்து பேங்கர்ஸ், நம்பிக்கை மற்றும் நேர்மையுடன் தங்க அடகு கடன் சேவையில் சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

About us

எங்கள் சிறப்பம்சங்கள்

  • உங்கள் நகைக்கு உடனடி பணம் — சில நிமிடங்களில்
  • குறைந்த வட்டி விகிதம் — 12% முதல்
  • 100% பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான சேவை
  • எளிதான மாதாந்திர தவணைகள்
  • விவசாயிகள் & தொழில் புரிபவர்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள்
  • 2 வருடம் வரை நகைகளை ஏலத்திலிருந்து பாதுகாப்பது
  • பிற வங்கிகளிலிருந்து மாற்றி வைக்கும் வசதி
💎

எங்கள் நோக்கம்

  • கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை தங்க நகைக் கடன் மூலம் மேம்படுத்துவது.
  • விரைவான, நம்பகமான மற்றும் வெளிப்படையான நிதி சேவை நிறுவனமாக உருவெடுப்பது.
  • வாடிக்கையாளர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்து குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்குவது.
  • விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில் புரிபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது.
  • அனைத்து செயல்பாடுகளிலும் நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவது.
Diamond
About us
🎯

எங்கள் இலக்கு

  • தங்க நகைக்கடன் கொடுப்பதில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதும் எங்கள் இலக்கு.
  • கிராமத்திலும் நகர்ப்புறங்களிலும் அதிக கிளைகளை திறந்து நிதிசேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்வது.
  • டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் விரைவான சேவையை வழங்குவது.
  • வாடிக்கையாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் நிறுவனமாக தொடர்ந்து இருப்பது.
🔥 சிறப்பு சலுகைகள்

தங்க கடன் சிறப்பு சலுகைகள்

எங்களின் டெபாசிட் திட்டம்

💰 எங்களது வைப்பு திட்டம் பாதுகாப்பானது மற்றும் லாபகரமானது

12%
💰 வட்டி விகிதம்

13%
👴 சீனியர் சிட்டிசன்

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு வட்டி விகிதம்.

💥 அதிரடி வட்டி சலுகை

வேறெங்கும் இல்லாத வட்டி.

💰 வட்டி விகிதம்

தங்க கடன் கணக்கிடு

📋 இன்றைய தங்க விலை

22 கேரட் தங்கம்
₹ ......./ கிராம்
* சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறுபடும்
குறைந்தபட்ச வட்டி
12%
ஒரு பைசா திட்டம்
✅ உண்டு

🏦 ஏன் முத்து பேங்கர்ஸ்?

⚡ உடனடி கடன்

சில நிமிடங்களில் பணம் உங்கள் கைகளில்

🏠 நெருங்கிய கிளை

தென்காசி, பண்பொழில், ஆய்க்குடி

📄 எளிய ஆவணம்

ஆதார் கார்டு மட்டும் போதும்

💬 WhatsApp சேவை

நேரடியாக தொடர்பு கொண்டு கடன் பெறலாம்

🔒 2 ஆண்டு பாதுகாப்பு

ஏலத்திலிருந்து நகைகளை பாதுகாக்கிறோம்

🔄 வங்கி மாற்றம்

பிற வங்கிகளிலிருந்து மாற்றி வைக்கலாம்

👥 வேலைவாய்ப்பு

பணியாளர்கள் தேவை

🏆

முத்து பேங்கர்ஸில் சேருங்கள்

15+ ஆண்டுகள் நம்பகமான நிறுவனத்தில் உங்கள் வாழ்க்கையை வடிவமைக்க வாய்ப்பு.

விண்ணப்பிக்க
யார் விண்ணப்பிக்கலாம்?
எங்கள் முத்து பேங்கர்ஸ் நிறுவனத்தில் ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் தேவை. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் வரலாம்.
கல்வி தகுதி என்ன?
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருந்தால் போதும். அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எங்கே நேரில் வரவேண்டும்?
ஆர்வமுள்ளவர்கள் தென்காசி, பண்பொழில் அல்லது ஆய்க்குடி கிளையில் நேரில் வந்து தொடர்பு கொள்ளலாம்.
எப்படி தொடர்பு கொள்வது?
மேலும் விவரங்களுக்கு 86438 10838 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும் அல்லது WhatsApp மூலம் தொடர்பு கொள்ளலாம்.
சம்பளம் / சலுகைகள் என்ன?
தகுதிக்கேற்ற சம்பளம் மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். விவரங்களுக்கு நேரில் வந்து பேசலாம்.

உங்கள் நம்பிக்கை – எங்கள் பெருமை

நம்பிக்கையுடன் அடகு வையுங்கள் – இன்றே பணம் பெறுங்கள்!

🤝

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

📞 தொடர்பு கொள்ள

எங்கள் கிளைகளை அணுகுங்கள்

அழைக்கவும் அல்லது WhatsApp மூலம் உடனே தொடர்பு கொள்ளவும்

🏦
முத்து பேங்கர்ஸ்

5-142-2, திருமலைக்கோவில் மெயின் ரோடு, குத்துக்கல்வலசை – தென்காசி

86430 22732
WhatsApp
🏛️
ஸ்ரீ பாலாஜி பைனான்ஸ்

144, சிவராமப்பட்டை ரோடு, பண்பொழில்

93456 79428
WhatsApp
🏪
முத்து பேங்கர்ஸ்

46/3, மெயின் ரோடு, போலீஸ் ஸ்டேஷன் அருகில், ஆய்க்குடி

86438 10838
WhatsApp